Map Graph

தங்கசேரி அணைகரை சுற்றுலா பூங்கா

இந்தியாவின் கேரள மாநிலப் பூங்கா

தங்கசேரி அணைகரை சுற்றுலாப் பூங்கா இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஒரு சுற்றுலாத் தலமாகும். கொல்லம் மாவட்டத்தில் கடலோர நகரமான தங்கசேரியில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று பூங்கா திறக்கப்பட்டது, அதன் பின்னர் ஏராளமான பார்வையாளர்களையும் ஈர்த்து வருகிறது.

Read article
படிமம்:Thangassery_Breakwater_Tourism_Park.jpgபடிமம்:Location_map_India_Kollam_EN.svgபடிமம்:India_Kerala_location_map.svgபடிமம்:India_location_map.svg